சாண்டர்சை தாக்கிப் பேசிய ஹிலரி

சார்ல்ஸ்டன்: அமெ­ரிக்­கா­வின் ஜன­நா­யகக் கட்­சி­யைச் சேர்ந்த ஹிலரி கிளிண்டன், துப்­பாக்­கிக் கட்­டுப்­பாடு குறித்து மது முக்­கி­யப் போட்­டி­யா­ள­ரான பெர்னி சாண்டர்ஸ் அதிக முக்கியத்துவம் காட்­ட­வில்லை நேற்று சாடி­யுள்­ளார். அண்மை­யில் ஐயோவா, ஹேம்ப்­ஷயர் உள்­ளிட்ட மாநிலங் களில் நடத்­தப்­பட்ட தேர்தல் கருத்­துக்­க­ணிப்­பு­களில் ஹிலரி பின் தங்­கி­யி­ருந்ததை அடுத்து அவர் இவ்வாறு கருத்து தெரி­வித்­தார்.

இன்னும் இரண்டு வாரங்களில் கட்சியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் என்பிசி நியூஸ், யூ டியூப் ஏற்பாட்டில் சவுத் கரோலினா வில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஹிலரி சாண்டர்சைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். துப்பாக்கித் தயாரிப்பாளர்கள் விலக்கு பெறக்கூடிய சட்டத் திருத்தத்திற்கு சாண்டர்ஸ் ஆதரவு நல்கியதை ஹிலரி சென்ற சனிக்கிழமை பாராட்டிப் பேசினார். எனினும், சாண்டர்ஸ் துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்து சற்று பதற்றமில்லத அணுகு முறையைக் கொண்டிருப்பதாகக் கூறித் தாக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!