மூன்று தலைமுறைகளுக்கான சம்பவங்கள் இடம்பெறும் படம்

பரபரப்பான படங்களுக்கான பட்டி யலில் இணையும் நோக்கில் உரு வாகி வரும் புதிய படம் '0 முதல் 1 வரை'. இதற்கான கதை திரைக் கதையை எழுதி இயக்குகிறார் யாசின். இவர் திரைத்துறையில் உதவி இயக்குநர், விளம்பரப் பட இயக்குநர் எனப் பரந்துபட்ட அனுபவங்களைப் பெற்றவர். இப்போது திரைப்பட இயக்குநராக உயர்ந்துள்ளார்.

"இது திகிலும் காதலும் கலந்த அதிரடிப் படமாகத் தயாராகிறது. ஹரீஷ், ரிச்சர்ட் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ்ச் சினிமாவில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட இளம் நடிகர்கள் என இருவரையும் தைரியமாகக் குறிப்பிடுவேன்.

ஒரே ஒரு வெற்றி, இவர்களை மக் கள் மத்தியில் கொண்டு போய் நிறுத்திவிடும். அதற்கான அடித் தளத்தை எனது படம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். '0 முதல் 1 வரை' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் ஹரீஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!