டேனியல் கோவுக்கு தொகுதியில்லா எம்.பி. பதவி

நாடாளுமன்றத்தில் இன்னும் நிரப்பப்படாத ஒரு தொகுதி யில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாட்டாளிக் கட்சியின் திருவாட்டி லீ லி லியன் கூறிவிட்டதால், அதைக் காலியாக விடும்படி அக்கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளது.

மேலும், அந்த இடத்துக்கு அக்கட்சியின் மற்றொரு வேட் பாளரான இணைப் பேராசிரியர் டேனியல் கோவைப் பரிந் துரைக்க விரும்புவதாகவும் அக் கட்சி அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. இத்தகவலை பாட்டாளிக் கட்சியின் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்த அறிக்கை மூலம் தெரிவித் துள்ளார் அக்கட்சியின் தலைவர் சில்வியா லிம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!