சான்: சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே நல்ல அரசாங்கம்

சிங்கப்­பூ­ரர்­களின் வாழ்க்கையை மேம்படுத்தி சிங்கப்­பூ­ருக்கு சிறந்த எதிர்­கா­லத்தை ஏற்­படுத்­திக் கொடுப்­பதே நல்ல அர­சாங்கம் என தொழி­லா­ளர் இயக்கத் தலை­வ­ரும் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரு­மான சான் சுன் சிங் கூறி­யுள்­ளார். அதற்கு, நம்­பிக்கை, மரியாதை, பணிவு ஆகி­ய­வற்­றால் மட்டுமே அடை­யக்­கூ­டிய கூட்டு நட­ வ­டிக்கை, பொறுப்பு, தலைமைத்­ து­வம் ஆகியவை தேவை எனவும் அவர் குறிப்­பிட்­டார். கொள்கை ஆய்வுக் கழ­கத்­தால் ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­ படும் 'சிங்கப்­பூர் பெர்ஸ்­பெக்­டிவ்' கருத்­த­ரங்­கின் இவ்­வாண்டு நிகழ்ச்­சியில் திரு சான் இந்தக் கருத்­துக்­களை முன்வைத்தார்.

SG100 பய­ணத்தை நாடு தொடங்­கி­யி­ருக்­கும் இவ்­வேளை­யில் சிங்கப்­பூ­ர­ராக இருப்­ப­தற்­கான அர்த்­தம் பற்றிய கருத்­து­களைச் சேக­ரிக்­கும் நோக்கில் இவ்­வாண்­டுக்­கான கருத்­த­ரங்கு, தேசிய உறு­தி­மொ­ழி­யின் முதல் சொல் லான 'நாம்' என்­பதைக் கருப் ­பொ­ரு­ளா­கக் கொண்­டி­ருந்தது. கலந்­துரை­யா­ட­லில் பங்கேற்ற 800 பேரிடையே பேசிய திரு சான், சமூகப் பன்­மு­கத்­தன்மை­யு­டன், படித்­த­வர்­க­ளான, அர­சி­யல் ஆர்வம் மிக்­க­வர்­க­ளான குடி­மக்­களுக்கு சிங்கப்­பூர் எவ்வாறு சிறந்த நடைமுறை ஆட்சியை வழங்க முடியும் என்பது குறித்து விவா­தித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!