அண்மையில் வெளியான 'ரஜினி முருகன்' படம் வசூலில் சக்கைப்போடு போடுகிறதாம். சென்னையில் மட்டும் நான்கு நாட்களில் ரூ.96.21 லட்சம் வசூலித்துள்ளது இப்படம். ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் மட்டும் வெளியான 4 நாட்களில் ரூ.19.5 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. இப்படத்தை அடுத்து சென்னையில் 'தாரை தப்பட்டை' ரூ. 79.73 லட்சம் வசூல் செய்துள்ளது. 'ரஜினி முருகன்' படத்தை மக்கள் குடும் பம், குடும்பமாகச் சென்று பார்த்து வருகிறார்கள். அதனால் படம் நிச்சயம் பல கோடிகளை வசூல் செய்யும் என்று கூறப்படு கிறது. இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் சிவகார்த்திகேயன்.
வசூலில் அசத்தும் ‘ரஜினி முருகன்’
20 Jan 2016 16:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jan 2016 11:18

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!