அதிரடி வேடங்களில் நடிக்க தயாராகும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படம் 'சேதுபதி'. இதில் அவரது ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு அதிரடி வேடங்களில் தொடர்ந்து நடிக்கப் போகிறாராம் விஜய் சேதுபதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!