புதுடெல்லி: ஜல்லிக்கட்டை எதிர்ப்பது தங்களது நோக்கமல்ல என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பு தனது இணையதளத்தில் அளித்துள்ள விளக்கம் ஒன்றில், விலங்குகள் மீதான சித்திரவதையை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகக் கூறியுள்ளது. "உள்நாட்டு காளை இனத்தை அழிக்கும் நோக்கத்திலேயே நாங்கள் செயல்படுவதாகக் கூறுவது முற்றிலும் தவறு. வளர்ப்புப் பிராணிகள் அழியக்கூடிய உயிரினங்களாக மாறாது," என்றும் பீட்டா தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டை எதிர்ப்பது எங்களுடைய நோக்கமல்ல: ‘பீட்டா’ அமைப்பு
21 Jan 2016 08:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2016 00:26
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!