பிரதமர் மோடி தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருவதை எதிர்க்கட்சிகள் பலவிதமாக விமர்சித்தாலும், அவர் பயணம் செல்லும் இடங்களில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அவ்வகை யில் சிக்கிம் மாநிலத்திற்குச் சென்ற அவர், அங்கு பள்ளி மாணவர்களைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். இதையடுத்து அவரை அம்மாநில ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளன. படம்: ஊடகம்
பள்ளி மாணவர்களுடன் உரையாடிய மோடி
22 Jan 2016 16:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2016 00:26
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!