தைப்பூசத் திருவிழாவில் சமூகத் தொண்டு

முஹம்மது ஃபைரோஸ்

இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா விற்கு பலவிதங்களிலும் கை கொடுக்க பல்வேறு அமைப்புகள் முன்வந்துள்ளன. திருவிழா சிறப் பாக நடந்தேற வேண்டும் எனும் நோக்கில் அவை தங்கள் உறுப் பினர்களை அனுப்பியுள்ளன. அவற்றுள் ஒன்று 'லங்கா லயன்ஸ் கிரிக்கெட் கிளப்'. சிங்கப்பூரில் அக்டோபர் 2006ல் பதிவுசெய்யப்பட்ட இந்தச் சங்கம், தைப்பூசத்தில் சாலை வழிகாட்டித் தொண்டர்களாக சேவை புரிய பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வழங்கியிருக் கிறது. தைப்பூசத் திருவிழாவில் அதன் உறுப்பினர்கள் உதவுவது இதுவே முதன்முறை.

சங்கத் துணைத் தலைவரும் தோற்றுவித்த உறுப்பினர்களுள் ஒருவருமான திரு சஞ்சயா டி சில்வா, தமிழ் முரசிடம் இதனைத் தெரிவித்தார். சங்கத்தின் பெயர் குறிப்பிடுவதுபோல கிரிக்கெட் விளையாட்டை சிங்கப்பூரில் பரப்புவதே அதன் தலையாய நோக்கம். சிங்கப்பூர் கிரிக்கெட் சங் கத்தில் உறுப்பினராக உள்ள இச்சங்கம், எதிர்காலத்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சிங்கப்பூர் பங்கேற் பதற்கான இலக்கை அடையும் முயற்சிகளுக்குக் கைகொடுக் கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!