அன்புமணி தொடங்கும் ‘நாம் விரும்பும் சென்னை’ பிரசாரம்

சென்னை: சென்னையில் வெள்ளப் பேரழிவுக்கான காரணங்கள், இனி வெள்ளம் தாக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சென்னை பெருநகரை வாழத்தகுந்த, செழிப்பான நகரமாக மாற்றுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'நாம் விரும்பும் சென்னை' என்ற ஆவணத்தை இம்மாதம் 9ஆம் தேதி பசுமைத் தாயகம் சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.

அதன் ஒரு பகுதியாக 'நாம் விரும்பும் சென்னை பிரசாரம், மக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியைப் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடை பெறுகிறது. இதில் பாமக முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று 'நாம் விரும்பும் சென்னை' பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!