வீட்டுப் பணியாளர்களுக்கு ஒரு மையம்; என்டியுசி அறிமுகம்

வெளி­­­­­­­நாட்டு, உள்­­­­­­­நாட்டு வீட்டுப் பணி­­­­­­­யார்­­­­­­­களுக்கு உதவி செய்யக் கூடிய புதிய மையத்தை என்­­­­­­­டி­­­­­­­யுசி நேற்று அதி­­­­­­­கா­­­­­­­ர­­­­­­­பூர்­­­­­­­வ­­­­­­­மா­­­­­­­கத் திறந்­­­­­­­துள்­­­­­­­ளது. தாம்சன் ரோட்டில் கோல்ஹில் செண்ட­­­­­­­ரில் அமைந்­­­­­­­துள்­­­­­­ள இந்த மையத்தை தொழிற்­சங்கத் தலை வரும் பிர­த­மர் அலு­வ­லக அமைச்ச ருமான சான் சுன் சிங் திறந்து வைத்தார். வேலை தொடர்­­­­­­­பான சவால் ­­­­­கள் குறித்த உதவி தேவைப்­­­­­­­படும் பணிப்­­­­­­­பெண்­­­­­­­கள் இந்த மையத் திற்குச் செல்­­­­­­­ல­­­­­­­லாம். அல்லது 1800 2255233 என்ற கட்­­­­­­­ட­­­­­­­ண­­­­­­­மில்­­­­­­­லாத்­­­­­­­தொலை­­­­­­­பே­­­­­­­சி­­­­­­­யில் அழைத்து ஆங்­­­கி­­­லம், பாசா இந்தோனீசியா தவிர டகலோக், பர்மிய மொழி, கம்­­­போ­­­டிய மொழி­­­களி­­­ல் உரை ­­­யா­­­ட­­­லாம்.

வீட்­­­டுப்­­­ப­­­ணி­­­யா­­­ளர் மையத்­­­­­­­தின் ஊழியர் அந்த அழைப்பை ஏற்பார். மன­­­ந­­­லம் சார்ந்த அறி­­­கு­­­றிகளை உடனே உணர்ந்த­­­றிய அவர் பயிற்சி பெற்­­­றி­­­ருப்­­­பார். உதவி கோரும் பணிப் பெண்ணின் தேவைக்கு ஏற்ப மனி­­­தா­­­பி­­­மான உதவி­­­களோ தங்கு மிட வச­­­தியையோ வீட்டுப் பணி யாளர் மையம் செய்து தரும். சம்ப­­­ளம் சார்ந்த சச்­­­ச­­­ர­­­வு­­­கள் மட்­­­டு­­­மின்றி சிங்கப்­­­பூ­­­ரு­­­டன் ஒன்ற முடி­­­யா­­­தது போன்றவை பணிப் பெண்­­­களுக்கு இருக்­­­கும் முக்கிய மான சில பிரச்­­­சினை­­­கள் என்று என்­­­­­­­டி­­­­­­­யுசி கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!