யுவராஜ் சிங்குக்கு அதிக கட்டணம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் அடுத்த மாதம் 6ஆம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதில் 714 வீரர்கள் ஏலத்தில் விடப்படுகிறார்கள். இதில் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், இ‌ஷாந்த் சர்மா, ஆசி‌ஷ் நேரா, தினே‌ஷ் கார்த்திக் ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், தவல் குல்கர்னி உட்பட 12 வீரர்களுக்கு அதிகபட்ச அடிப்படைக் கட்டணமாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!