தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள்

தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்­ப­ணிச்­செ­யற்க்­கு­ழு­வின் ஏற்­பாட்­டில் 31ஆம் ஆண்டாக தொடக்­கப்­பள்­ளி­களுக்­கான தமிழ் மொழித்­தி­றன் போட்­டி­கள் நடை­பெ­ற­உள்ளன. தொடக்­க­நிலை 6ஆம் வகுப்­புக்­கான பேச்சுப் போட்­டி­யின் முதல் சுற்று வரும் சனிக்­கிழமை மதியம் 2.30 மணிக்­குத் தெலுக் பிளாங்கா சமூக மன்றத்­தில் நடை­பெ­றும். விண்­ணப்பபடி­வங்கள் சிங்கப்­பூ­ரின் அனைத்­துத் தொடக்­கப்­பள்­ளி­களுக்­கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. பூர்த்தி செய்­யப்­பட்ட படி­வங்கள் நாளை புதன்­கிழமை 27ஆம் தேதிக்­குள் வந்தடைய வேண்டும். மேல் விவ­ரங்களுக்கு: 81184671

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!