மறுவாழ்வுப் பயிற்சி வசதியுடன் பூங்கா

ஜூரோங் சமூக மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வரும் சிறப்­புத் தேவை­யுடை­யோர் வீடு திரும்பி அன்றாட நட­வ­டிக்கை­களை எளிதாக மேற்­கொள்ள ஊக்­கு­விக்­கும் பொருட்டு ஜூரோங்­ஹெல்த் 'மொபி­லிட்டி' பூங்காவை அமைத்­துள்­ளது. பொதுப் போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளான எம்­ஆர்டி ரயில் பெட்டி, பேருந்து, டாக்சி, பாத­சா­ரி­கள் கடக்­கும் இடம் ஆகி­ய­வற்­று­டன் படிக்­கட்­டு­கள், சாலையோர நடைபாதை போன்ற­வற்­றின் மாதி­ரி­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

சக்கர நாற்­கா­லியைப் பயன்­படுத்­தும் சிறப்­புத் தேவை­யுடைய முதியோர் சிகிச்சைக்­குப் பிறகு பொதுப்­ போக்­கு­வ­ரத்து வச­தி­களைப் பயன்­படுத்­து­வது பற்றி இங்கு பயிற்­சி­பெற முடியும். பயிற்­சி­யின்­போது குறைந்தது இரண்டு மருத்­துவ நிபு­ணர்­கள் உட­ன் இ­ருப்­பர். பூங்காவை அமைப்­ப­தற்கு முன்பு, பொதுப்­ போக்­கு­வ­ரத்து வாக­னங்களில் இந்தவி­தப் பயிற்சி நோயா­ளி­களுக்கு அளிக்­கப்­ பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!