ஜெயாவுக்கு ராசியான தொகுதியை ஆராய்கிறது அதிமுக

தமிழக சட்­ட­மன்றத் தேர்­த­லில் தமக்கு ­­­ரா­சி­யான தேனி மாவட்­டம் போடித் தொகு­தி­யில் முதல்­வர் ஜெய­ல­லிதா போட்­டி­யி­ட­லாம். அதற்கு அச்­சா­ர­மாக அங்கு வளர்ச்சி பணிகள் முழு வீச்சில் நடக்­கின்றன. எம்.ஜி.ஆர் 1987ல் மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிள­வு­பட்டபோது 1989ல் நடை­பெற்ற சட்­ட­மன்ற தேர்­த­லில் போடி நாயக்­க­னூர் தொகு­தி­யில் சேவல் சின்­னத்­தில் ஜெய­ல­லிதா போட்­டி­யிட்டு வென்றார். தற்­போதைய அர­சி­யல் சூழ் நிலை கார­ண­மாக ஆர்கே நகர், ஸ்ரீ­ரங்கம் தொகு­தி­களில் மீண்டும் போட்­டி­யிட ஜெய­ல­லி­தா விரும்ப­வில்லை என்று தெரிகிறது. எனவே ராசியான போடியில் மீண் டும் போட்­டி­யிட அவர் முடிவு செய்­ துள்­ள­தாக தகவல் கசிந்­துள்­ளது.

போடியில் முகா­மிட்­டுள்ள அதிமுக குழு­ அங்கு அதி­மு­க­வின் சாதக, பாத­கங்கள் குறித்து ஆய்வு செய்து வரு­கிறது. திமுக -தேமுதிக கூட்டணி ஏற்­பட்­டால் போடி தொகு­தி­யில் வெற்றி வாய்ப்பு எப்படி எனக் கருத்­துக் கேட்டு வரு­கின்ற­னர். நூறு நாள் வேலை உறுதித் திட்ட பயனா­ளி­களின் வங்கிக் கணக்கு எண் விவ­ரங்களை ஊராட்சிச் செயலாளர்­கள் மூலம் சேக­ரித்­துள்­ள­னர் என்று அதி­மு­க­வி­னர் தெரி­வித்­த­னர்.

அதிமுக அரசின் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கோப்புப்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!