40 லட்சம் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

சென்னை: அண்மையில் வெளி யிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர் கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித் திருப்பதால் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் போலியாக சேர்க் கப்பட்டிருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந் தார். இந்த நிலையில் நேற்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தலைமையிலான திமுகவினர் தலைமைச் செயல கத்தில் தலைமைத் தேர்தல் அதி காரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து போலி வாக்காளர்களை நீக்கக் கோரி மனு கொடுத்தனர்.

பின்னர் வெளியே வந்த டிகேஎஸ் இளங்கோவன் செய்தி யாளர்களிடம் பேசினார். "திமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் விடுத்திருந்த அறிக் கையில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 4 கோடியே 71 லட் சம் வாக்காளர்கள் இருந்ததை சுட்டிக்காட்டினார். ஆனால் இப் போது இவ்வாண்டு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளதால் மிகப் பெரிய ஐயப்பாடு ஏற்பட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!