காரைக்கால்: அரசு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது காரைக்குடியில் 3,600 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கலப்பட டீத்தூள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பெரியார் நகரில் உள்ள ரவிக்குமார் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு 3,600 கிலோ போலி டீத்தூள் இருப்பது தெரியவந்தது. மேலும் கலப்பட டீத்தூள் தயாரிப்பதற்காக அவர் பதுக்கி வைத்திருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வண்ணப் பொடி, மரத்தூள், 10 கிலோ காபித் தூள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3,600 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்
31 Jan 2016 10:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2016 08:16

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் 2023ன் முக்கிய காட்சிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!