ஹில்லரி கிளிண்டன் மின்னஞ்சல்கள் ரகசியம்

வா‌ஷிங்­டன்: அமெ­ரிக்க அதிபர் வேட்­பா­ளர் ஹில்லரி கிளிண்ட­னின் 22 மின்­னஞ்சல்­கள் மிகவும் ரக­சி­ய­மா­னவை என்­ப­தால் அவற்றை வெளியிட முடியாது என அமெ­ரிக்க அரசு திட்ட வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வில் ஒபா­மா­வின் முதல் பதவிக்­கா­லத்­தில் (2009 =13) வெளி­யு­றவு அமைச்­சர் பதவி வகித்­த­வர், முன்னாள் அதிபர் பில் கிளிண்ட­னின் மனைவி ஹில்லரி கிளிண்டன், 68. அவர் தனது பதவிக்­கா­லத்­தில் 30 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மின்­னஞ்சல் ­களைத் தனியார் இணை­ய­தளத்தை பயன்­படுத்தி எழுதியுள்ளார்.

அமைச்­ச­ராகப் பதவி வகித்­துக்­கொண்டு அவர் அவ்வாறு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்­படுத்­தி­யது. மேலும், இது மரபை மீறிய செய­லா­க­வும் பார்க்­கப்­படு­கிறது. இது தொடர்­பாக வா‌ஷிங்­டன் நீதி­மன்றத்­தில் வழக்­குத் தொட­ரப்­ பட்­டது. இந்த வழக்கை விசா­ரித்த நீதி­மன்றம் ஹில்ல­ரி­யின் மின்­னஞ்சல் ­களை மாதம்­தோ­றும் வெளியிட உத்­த­ர­விட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!