கிராஞ்சி நன்னீர் சதுப்புநில சரணாலயம் திறப்பு

குறைந்த­­­பட்­­­சம் 170 பறவை­­­ யி­­­னங்கள் வந்து செல்­­­வ­­­தாக பதிவு செய்­­­யப்­­­பட்ட கிராஞ்சி நன்னீர் சதுப்­­­பு­­­நி­­­லப் பகுதி, நகர மறு­­­சீ­­­ரமைப்பு ஆணையம், தேசியப் பூங்காக் கழகம் ஆகி­­­ய­­­வற்­­­றால் நேற்று அதி­­­கா­­­ர­­­பூர்வமாகத் திறந்­­­து வைக்­­­கப்­­­பட்­­­டது. இதன் மூலம் சதுப்புநிலம், மரம், புல் ஆகி­­­ய­­­வற்­­­றில் வாழும் விலங்­­­கு­­­கள் பற்றித் தெரிந்­­­து­­­கொள்ள பொது­­­மக்­­­களுக்கு வாய்ப்­­­புக் கிடைக்­­­கும். அப்­­­ப­­­கு­­­தி­­­யில் தேசியப் பூங்காக் ­­­க­­­ழ­­­கம், சிங்கப்­­­பூர் இயற்கைச் சமூகம் ஆகி­­­ய­­­வற்­­­றின் வழி­­­காட்­­­டு­­­தல்­­­களு­­­டனான சுற்­­­று­­­லாக்­­­கள் நடத்­­­தப்­­­ படும். அங்கு அமைக்­­­கப்­­­பட்­­­டி­­­ருக்­­­கும் பெயர்ப்­­­ப­­­லகை­­­களும் பொது­­­ மக்­­­களுக்கு வழி­­­காட்­­­டும். கிராஞ்சி நீர்த்­­­தேக்­­­கம் 1970 களில் உரு­­­வாக்­­­கப்­­­பட்­­­ட­­­போதே அப்­­­ப­­­கு­­­தி­­­யில் சதுப்­­­பு­­­நி­­­ல­­­மும் உரு­­­வாக்­­­கப்­­­பட்­­­டது.

அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த தாழ்வான பகு­­­தி­­­களில் வெள்ளம் ஏற்­­­பட்டு வன­­­வி­­­லங்­­­கு­­­கள் ஈர்க்­­­கப் ­­­பட்­­­டன. 56.8 ஹெக்டர் பரப்­­­பி­­­லான கிராஞ்சி சதுப்­­­பு­­­நி­­­லம் இரண்டு முக்­­­கி­­­யப் பகு­­­தி­­­க­­­ளா­­­கப் பிரிக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது. முக்­­­கி­­­யப் பாது­­­காப்பு பகு­­­தியைப் பார்வை­­­யிட வழி­­­காட்­­­டு­­­தல்­­­களு­­­டனான நடைப்­­­ப­­­ய­­­ணத் ­­­துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்­­­படு­­­கிறது. இயற்கையை ரசிக்க, நியோ டியூ உட்ஸ் பகு­­­தி­­­யில் ஒரு கிலோ மீட்டர் தூரத்­­­துக்கு நடைபாதை ஒன்று அமைக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது. அங்­­­குள்ள 10 மீட்டர் உய­­­ரத்­­­தி­­­ லான கோபு­­­ரத்­­­தில் ஏறி சதுப்­­­பு­­­ நி­­­லத்­­­தின் முக்­­­கி­­­யப் பகு­­­தியை­­­யும் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!