கோஹ்லி: இந்தியாவுக்குக் கூடுதல் டி20 அனுபவம்

மெல்பர்ன்: டி20 கிரிக்கெட் ஆட்டங்களைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணியைவிட இந்தியாவுக்குத்தான் அதிக அனுபவம் உள்ளது என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 381 ஓட்டங்களும் (2 சதங்கள், 2 அரைசதங்கள்), மூன்று டி20 போட்டிகளில் 199 ஓட்டங்களும் (3 அரைசதங்கள்) எடுத்தார். 27 வயதான விராத் கோஹ்லி ஒருநாள் போட்டியில் ஆக வேகமாக 7,000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையை அண்மையில் படைத்தார். 171 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,212 ஓட்டங்களை கோஹ்லி குவித்துள்ளார். அவர் இதுவரை 25 சதங்களும் 36 அரைசதங்களும் அடித்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணைய தளத்துக்கு கோஹ்லி பேட்டி அளித்தார். "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது கவலை அளித்தது. ஆனால் எங்களைவிட அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் ஒருநாள் தொடரை இழந்தாலும் மோசமாக விளையாடவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!