வர்த்தக ஆலோசனைப் பயிலரங்கு

ஒரு நிறுவனத்தைத் தொடங்கும்போது ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் யாவை என்பதை விளக்கும் வர்த் தக ஆலோசனை கருத்தரங்குக்கு 'லிஷா' எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத்தின் மகளிர் அணி ஏற்பாடு செய்துள்ளது. நாளை 4ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ரேஸ் கோர்ஸ் சாலை யில் உள்ள தி பனானா லீஃப் அப்போலா உணவகத்தின் இரண் டாம் மாடியில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

வர்த்தக, நிர்வாக ஆலோசனையாளர் திரு மு. ஹரிகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளராக நிறுவனம் தொடங்குதல் குறித்து பயன்மிக்க விவரங்களை விளக்குவார். மேடை, தொலைக்காட்சி நாட கக் கலைஞர் திரு ஜேம்ஸ் குமார் நிகழ்ச்சியை வழி நடத்துவார். 16 வயதுக்கு மேற்பட்ட பெண் கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். 'லிஷா' உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம். மற்றவர்க ளுக்குக் கட்டணம் உண்டு. மேல் விவரங்களுக்கு 9632 0390 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!