சிங்கப்பூர் உட்பட 12 நாடுகளிடையே ‘டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவம்’

வட்டார வர்த்­தக தாரா­ள­ம­ய­மாக்­கு­த­லுக்­கான முக்­கி­ய­மான மைல்­கல்­லாக 'டிரான்ஸ்-பசி­ஃ­பிக் பங்கா­ளித்துவம்' நேற்று கையொப் ­ப­மானது. அமெ­ரிக்கா வழி­ந­டத்­திய இந்த மிகப் பெரிய வர்த்­தக ஒப்­பந்தத்­தில் சிங்கப்­பூர் உட்பட 12 உறுப்பு நாடுகள் நியூ­சி­லாந்­தில் நேற்று கையொப்­ப­மிட்­டன. இந்தப் புதிய ஒப்­பந்தத்­திற்­கான வர்த்­தக விதி­களி­ன்படி சிங்கப்­பூர் முத­லீட்­டா­ளர்­கள், வர்த்­த­கர்­ களுக்கு கணிக்­கக்­கூ­டிய தெளி வான வட்­டா­ரச் சந்தை அமையும் என வர்த்­தக, தொழில்­துறை (வர்த்­த­கம்) அமைச்­சர் லிம் ஹங் கியாங் கூறி­யுள்­ளார்.

இந்த ஒப்­பந்தத்­திற்­காக ஆக்­லாந்து சென்­றி­ருந்த திரு லிம், இந்த பங்கா­ளித்­து­வத்­தில் இடம்­பெ­றும் நாடுகள் அனைத்­து­லக வர்த்­த­கத்­தில் 40 விழுக்­காட்டை யும் சிங்கப்­பூ­ரின் மொத்த வர்த்­த­கத்­தில் 30 விழுக்­காட்டையும் கொண்டி­ருப்­ப­தா­கக் கூறினார். "டிரான்ஸ்=பசிபிக் பங்கா­ளித்­து­வம் விரைவில் நடை­முறைப் ­படுத்­தப்­படும் என எதிர்­பார்க்­கி­றோம். அதன் வழியாக நமது வர்த்­த­கங்கள், முத­லீட்டு வாய்ப்­பு­கள் உயரும்," என்றும் திரு லிம் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!