சீனப் புத்தாண்டை முன்னிட்டு அதிகம் உயர்ந்த மீன்விலைகள்

சீனப் புத்­தாண்டு நெருங்கி வரும் வேளையில் சிங்கப்­பூ­ரின் பல பேரங்காடி­களில் பொருட்­களின் விலையில் கழிவு வழங்கப்­பட்­டா­லும் மீன்களின் விலை கிடு­கி­டு­வென உயர்ந்­துள்­ளது. குறிப்­பாக 'பாம்­ஃப்­ரெட்' மீன் வகையின் விலை இரண்டு மடங்­குக்கும் மேலாக அதி­க­ரித்து சில பகு­தி­களில் ஒரு கிலோ மீனின் விலை $100 என விற்­பனை­யா­கிறது. இருந்தாலும் கடைகளில் பொருட்கள் வாங்குவோர் கூட்டம் குறையவில்லை. சைனா டவுன் வட்­டா­ரத்­தில் உள்ள ஈரச் சந்தை­யில் இந்த வகை மீன்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!