காவல்துறை சங்க நிர்வாகிக்கு ரூ.20 லட்சம் லஞ்சம்: சரிதா புதுத் தகவல்

திருவனந்தபுரம்: காவல் நிலையங்களில் சூரிய மின்தகடுகள் அமைப்பதற்காக காவல்துறை சங்க நிர்வாகிக்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் தெரிவித்துள் ளார்.

நேற்று முன்தினம் சூரிய மின்தகடு முறைகேடு குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்த அவர், மாநில போலிஸ் சங்க நிர்வாகி அஜித் கேரளா வில் மாநில அனைத்து காவல் நிலையங்களிலும் சூரிய மின் தகடு அமைக்க உதவி செய்வதாகவும் கூறினார். "இதையடுத்து நான் அவர்களின் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் பணம் நன் கொடையாக கொடுத்தேன்," என்று சரிதா தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!