வேன் ஹாலுக்குப் பதிலாக மொரின்யோ; மேன்யூ பேச்சுவார்த்தை

மான்செஸ்டர்: செல்சியின் முன்னாள் நிர்வாகியான ஜோசே மொரின்யோவை மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகியாக நியமனம் செய்வது குறித்து அவரது பிரதிநிதிகள் அக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செல்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து மொரின்யோ யுனைடெட்டின் நிர்வாகியாகப் பொறுப்பேற்கக்கூடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இந்தப் பருவத்தில் எதிர்பார்த்த அளவுக்கு யுனைடெட் வெற்றிகளைக் குவிக்காததால் அதன் நிர்வாகி வேன் ஹால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். அவருக்குப் பதிலாக மொரின்யோ யுனைடெட்டின் நிர்வாகியாகப் பொறுப்பேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!