கரிகாலன் விருதுத் தேர்வுக்கு நூல்களை அனுப்பலாம்

2015ஆம் ஆண்டு முதல் பதிப் பாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கு கரிகாலன் விருது வழக்கம்போல் இவ்வாண்டும் வழங்கப்படும். விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதற்காக 2015ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் உள் ளிட்ட அனைத்துத் துறை நூல் களின் 4 படிகளை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதிபெற்ற படைப்பாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். நூல்களை டன்லப் ஸ்திரீட்டில் உள்ள திரு. முஸ்தபா அவர்களின் தமிழ்ப் புத்தக நிலையத்தில் ஒப் படைக்கவேண்டும். மேல் விவரங் களுக்கு நா.ஆண்டியப்பன் (97849105), சுப. அருணாசலம் (93221138) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!