ஹரியானா கும்பல் சென்னையில் பல கோடி மோசடி

வங்கி அதிகாரி பேசுவது போல பல வாடிக்கையாளர் களிடம் பேசி, கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த கும்பல் ஹரியானா மாநிலத்தில் பிடிபட்டுள்ளது. ஏழு பேர் கொண்ட அந்தக் கும்பல், சென்னை யில் வங்கிக் கணக்கு வைத்துள்ளோரின் விவரங் களைத் திரட்டி அவர்களின் கடன்பற்று அட்டை மற்றும் கடன் அட்டைகள் மூலம் மோசடி நடத்தி வந்துள்ளது. தங்களது வங்கிக் கணக் கிலிருந்து திடீர் திடீரென பணம் மறைவதாக 400க்கு மேற்பட்டோர் புகார் தெரி வித்ததைத் தொடர்ந்து போலிசார் நடவடிக்கையில் இறங்கினர்.

ஏழு பேர் பிடி பட்டுள்ள நிலையில், வங்கி யில் விவரங்களைப் பெற்று மோசடிக் கும்பலிடம் கொடுத்த விபின் சோப்ரா என்பவர் தேடப்பட்டு வரு கிறார். கைது செய்யப் பட்டுள்ள எழுவரில் மூவர் தமிழில் பேசக்கூடியவர்கள் என்று போலிசார் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!