மின்னியல் ஆவணமாகிறது தமிழ்ப் புழக்கம்

ஐஸ்­­­வர்யா சுப்­­­பி­­­ர­­­ம­­­ணி­­­யன்

மொழி நிலைத்­­­தி­­­ருக்க கல்­­­வெட்­­­டு­­­களில் செதுக்­­­கிய காலம் மாறி எதிர்­­­கா­லச் சந்த­­­தி­­­யி­­­ன­­­ரும் தற்­போதைய மொழி நடையைப் பற்றி அறிந்­­­து­­­கொள்ள வாய்ப்ப­­­ளிக்­­­ கிறது புதிய முயற்சி ஒன்று. சிங்கப்­­­பூ­­­ரில் பொது இடங்களில் தமிழில் இடம்­­­பெற்­­­றுள்ள அறி­­­விப்­­­பு­­­கள், வழி­காட்­­­டி­­­கள் போன்ற­­­வற்றைப் புகைப்­­­ப­­­டம் எடுத்துச் சேக­­­ரித்­­­துள்­­­ளது 10 பேர் உள்­­­ள­­­டக்­­­கிய குழு. கடந்த ஆண்டு முழு­­­வ­­­தும் கிட்­­­டத்­­­தட்ட 500 பதி­­­வு­­­கள் 'சிங்கப்­­­பூர் தமிழ் 2015' என்ற முயற்­­­சி­­­யின்­கீழ் சேக­­­ரிக்­­­கப்பட்­­­டுள்­­­ளன.

சிங்கப்­­­பூ­­­ரில் தமிழ்­­­மொ­­­ழி­­­யின் பயன்­­­பாட்டைப் பொதுப் ­ப­­­தி­­­ வேட்­­­டில் ஆவ­­­ணப்­­­படுத்­­­து­­­கிறது சிங்கப்­­­பூர் மின் மர­­­பு­­டைமைக் குழுவின் இந்த முயற்சி. "இந்தப் பணிக்கு 2015ஆம் ஆண்டு வெறும் தொடக்­­­கப்­­­புள்ளி தான். ஒவ்வொரு ஐந்து ஆண்­­­டு­­­களுக்­­­கும் ஒரு முறை தொட­­­ர­­­வி­­­ருக்­­­கும் நெடுங்கா­லத் திட்டம் இது. இதன் வழியாக, காலப்­­­போக்­­­கில் சிங்கப்­­­பூ­­­ரில் தமிழ் எவ்வாறு பரி­­­ண­­­மித்­­­துள்­­­ளது என்பது புலப்­­­படும்" என்றார் இத்­­­திட்­­­டத்­­­தின் ஆலோ­­­ச­­­கர், திரு அருண்மகிழ்­நன்.

சிங்கப்பூரின் பொது இடங்களில் தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் அறிவிப்புகள், வழிகாட்டிகள், இடங்களின் பெயர்கள் போன்றவற்றை ஆவணப்படுத்த கைகோத்திருக்கும் குழுவினர். படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!