சன் டெக் சிட்டியில் உள்ள சுற்றுப்பாதையில் நேற்று மாலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது.' ஃபவுண்டன் ஆஃப் வெல்த்' கட்டடம் அருகே சாலை ஓரக் கல்லின் மீது ஏறியதாக அவ்வழியாகச் சென்ற ஒருவர் தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார் சாலை ஓரம் ஏறியதோடு 'ஃபவுண்டன் ஆஃப் வெல்த்'தின் அடையாளப் பலகை மீது மோதியதாகவும் பீட்டர் வாங் எனப்படும் அவர் 'சேனல் நியூஸ் ஏஷியா'விடம் கூறினார். உடனடியாக சுமார் பத்துப் பேர் வரை அந்த இடத்திற்கு விரைந்து சென்று கார் ஓட்டியைத் தூக்க முயன்றதாகவும் பாதுகாவலர் உள்ளிட்ட பலரும் அவருக்கு உதவி செய்யச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு சென்றது. மாலை 5.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் மேல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சன் டெக் சிட்டியில் கார் விபத்து
11 Feb 2016 09:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Feb 2016 07:42
அண்மைய காணொளிகள்

ஸ்டார் தரைப்பந்து பயிற்சிக்கழகம்

தைப்பூசம் 2023 நிகழ்வுகள்

தமிழ் முரசின் தைப்பூச காட்சிகள்

தைப்பூசத் திருவிழாவில் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்

இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

மனநலிவால் பாதிக்கப்பட்ட நடனமணி ஜூன் லின்

இருளடைந்த வாழ்வில் ஒளி தேடிய உள்ளங்கள்

சுயதீவரவாத எண்ணங்களை வளர்த்துக்கொண்ட ஆடவர் குறித்து கா.சண்முகம் பேசினார்

மாற்றங்கள் இருப்பினும் மனநிறைவான தரிசனம்

ஒரு நிமிடச் செய்தி - ஜிஎஸ்டி உயர்வை சமாளிப்பது எப்படி?

புத்தாக்கத்துடன் பொங்கோல் வட்டார நூலகம்

ஜோக்கோவிச்சின் 10வது ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் பட்டம்

ஞாபக சக்தியால் அசத்தும் சிறுவன்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சிங்கப்பூருக்கு வருகை

Mdm Santha Koorunathan

நல்லாசிரியர் விருது 2023 நியமனம் தொடக்கம்

‘ஸ்கேமினார்’ கருத்தரங்கு

‘டாரட்’ கணிப்பு புதுமையுடன் ஒரு மதுக்கூடம்

இ.ஜே ஃபிலிப் ஜோஷுவா

சைனாடவுனில் களைக்கட்டும் சீனப் புத்தாண்டு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!