மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் வசிக்கும் ஒரு கர்ப்பிணிக்கு ஸிக்கா கிருமி தொற்றியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஸிக்கா கிருமி தொற்று கண்ட இரண்டாவது கர்ப்பிணி அவர். பிரேசிலில் ஸிக்கா கிருமி பாதிப்பால் மூன்றாவது நபர் இறந்துள்ள நிலையில், வெனிசு வேலாவில் மூன்று பேர் ஸிக்கா கிருமியால் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். ஸிக்கா கிருமி பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வைக் குறை பாடு, நரம்பு மண்டல பாதிப்புகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. 33 நாடுகளில் ஸிக்கா கிருமி பாதிப்பு இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஆஸ்திரேலியாவில் இரண்டாவது கர்ப்பிணிக்கு ஸிக்கா கிருமி தொற்று
13 Feb 2016 11:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2016 06:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!