டுவிட்டரில் சறுக்கிய மோடி

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் இந்திய அரசியல்வாதி என்ற பெருமைக்குரிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த வாழ்த்துச் செய்திக்கு பதில் அனுப்பிய அஷ்ரஃப் கனி, தனது பிறந்த நாள் மே 19 என்றும் இருப்பினும் வாழ்த்துக்கு நன்றி என்றும் டுவிட்டரில் பதில் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் இச்செய்தி வேகமாகப் பரவுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!