கட்டுமான இடத்தில் 7 போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் உள்ள கட்டுமான இடத்தில் 7 போர்க்கால வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிகுண்டுத் திறனாளர்களால் செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை போர்க்காலக் குண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜனவரி 22ஆம் தேதி செங்காங் வெஸ்ட் பகுதியிலும் பிப்ரவரி 9ஆம் தேதி சாங்கி கட்டுமானப் பகுதியிலும் அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் ஆயுதப் படை இந்தத் தகவலை அதன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!