வரவுசெலவுத் திட்டத்தில் சிங்கப்பூரர்களின் மூன்று அக்கறைகள்

வில்சன் சைலஸ்

மந்த­­­மான பொரு­­­ளி­­­யல் நிலை, வேலை பாது­­­காப்பு குறித்த அக்கறை, அபா­­­யத்­­­துக்­­­குள்­­­ளா­­­வோர் மூத்­­­தோ­­­ருக்­­­கான ஆதரவு ஆகிய மூன்று விவ­­­கா­­­ரங்கள் சிங்கப்­­­பூ­­­ரர்­­­களின் கவ­­­னத்தை அதி­­­க­­­மாக ஈர்த்­­­துள்­­­ளன. வரவு செலவுத் திட்டம் குறித்து நேற்று முன்­­­தி­­­னம் நடை­­­பெற்ற கலந்­­­துரை­­­யா­­­ட­­­லில் இதைக் கூறிய 'ரீச்' அமைப்­­­பின் தலைவர் திரு சேம் டான், சிங்கப்­­­பூ­­­ரர்­­­களி­­­டம் மேற்­­­கொள்­­­ளப்­­­பட்ட கருத்­­­துக் கணிப்­­­பின் மூலம் இதைக் கண்ட­­­றிந்த­­­தாகச் சொன்னார்.

நிதி அமைச்சு, 'ரீச்' ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வரவு செலவு திட்டக் கலந்­­­துரை­­­யா­­­ட­­­லி­­­லும் இது தொடர்­­­பான கருத்­­­து­­­களைப் பங்­­­கேற்­­­பா­­­ளர்­­­கள் முன்வைத்­­­த­­­னர். 'மக்களை மேம்படுத்­­­து­­­தல்', 'புத்­­­தாக்­­­கத்­­­தின் வழி நிறு­­­வ­­­னங்களை வளர்த்­­­தல்', அபா­­­யத்­­­துக்­­­ குள்­­­ளா­­­கும் குழுக்­­­களுக்கு உத­­­வு­­­தல்', 'ஒருங்­­­கிணைந்த சமூ­­­கத்தை உரு­­­வாக்­­­கு­­­தல்' ஆகிய நான்கு தலைப்­­­பு­­­களில் சுமார் 70 பேர் சிறு குழுக்­­­க­­­ளாக கலந்­­­துரை­­­யா­­­டி­­­னர்.

சுமார் 70 சிங்கப்பூரர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டக் கலந்துரையாடலில் உற்சாகமாகப் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!