நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய பணி இடம்

நியா­­­ய­­­மான, அனைத்­­­துத் தரப்­­­பி­­­னரை­­­யும் உள்ள-டக்கிய பணி­­­யி­­­டத்தை ஆத­­­ரிக்­­­கும் திட்­­­டத்தை 'டாஃபெப்' எனப்­படும் நியா­ய­மான, முற்போக்கான வேலை நடை­முறைக்­கான முத்­த­ரப்­புக் குழு நேற்று அறி­­­மு­­­கம் செய்தது. பணி­­­யி­­­டத்­­­தில் தனி நபர்­­­கள் மீது காட்­டப்­ப­டக் கூடிய பார­பட்­சத்தைச் சுட்டிக் காட்­­­டு­­­வ­­­து­­­டன் நியா­­­ய­­­மான, அனைத்­­­துத் தரப்­­­பி­­­னரை­­­யும் உள்ள-டக்கிய பணி­­­யி­­­டத்தை உரு­­­வாக்­­­கு­­­வதற்கு ஊழி­­­யர்­­­களை ஊக்­கு விப்­­­ப­­­தும் 'ஃபேர்@வொர்க் ப்ராமிஸ்' எனப்­­­படும் அத்­­­திட்­­­டத்­­­தின்­ நோக்கம். "பணி இடத்­­­தில் பார­பட்­ச­மான போக்­­­கு­­­களைக் குறைப்­­­ப­­­தில் ஒவ்வோர் ஊழி­­­ய­­­ருக்­­­கும் முக்­­­கி­­­ய பங்­­­குண்டு," என்றது 'டாஃபெப்'.

'ஃபேர்@வொர்க்' இணை­­­யத்­­­த­­­ளத்­­­திற்­­­குச் சென்று நியா­­­ய­­­மான, அனைத்­­­துத் தரப்­­­பி­­­னரை­­­யும் உள்ள-டக்கிய பணி­யி­­­டத்தை உரு­­­வாக்­­­கு­­­வதற்கு எவ்வாறு ஆத­­­ர­­­வ­­­ளிப்­­­பார்­­­கள் என்று ஊழி­­­யர்­­­கள் எழு­­­த­­­லாம். இதுவரை ஏழு பன்னாட்டு நிறு­­­வ­­­னங்கள், சிறிய, நடுத்­­­தர நிறு­­­வ­­­னங்கள், மனி­­­த­­­வள அமைச்சு, தேசிய தொழிற்­­­சங்க காங்­­­கி­­­ரஸ், ஸ்டார்­­­பக்ஸ், ஓசிபிசி வங்கி உள்­­­ளிட்ட முத்­த­ரப்பு பங்கா­­­ளித்­­­துவ நிறு­­­வ­­­னங்கள் 'ஃபேர்@ வொர்க்' இணை­­­யத்­­­த­­­ளத்­­­தில் தங்கள் ஆதரவை அளித்­­து உள்­­­ள­­­னர். மேலும் அதிக முத­­­லா­­­ளி­­­களை ஈர்க்­­­க­­­வும் விளம்ப­­­ரங்கள், வீதி நிகழ்ச்­­­சி­­­கள் உள்­­­ளிட்­­­ட­­­வற்­­­றின் மூலம் பொது­­­மக்­­­களிடையே விழிப்­­­பு­­­ணர்வை அதி­­­க­­­ரிக்­­­க­­­வும் முயல்­ வ­தாக 'டாஃபெப்' தெரி­­­வித்­­­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!