‘நான் சண்டைக்காரி அல்ல’

'வாகை சூடவா', 'மவுனகுரு' உள்ளிட்ட படங்களில் கனமான பாத்திரங்களில் நடித்திருந்தாலும் இன்னும் 23 வயது இனியாவுக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றி கிடைக்கவில்லை. அண்மையில் வெளியான 'கரை யோரம்' படப்பிடிப்பில் உங்களுக்கும் நிகிஷா படேலுக்கும் சண்டை எனப் பேச்சு அடிபட்டதே? "படத்துக்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதால் இப்படியொரு புரளியைக் கிளப்பிவிட்டி ருப்பதாகக் கருதுகி றேன். காரணம் நிகிஷா வுடன் இப்போதும் நல்ல நட்பு நீடித்து வருகிறது.

அவ்வப்போது தொலை பேசியில் பேசுகிறோம். நான் சண்டைக்காரி கிடையாது. நம்புங்கள்," என்கிறார் இனியா. ஒரு நடிகை எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது என் கருத்து என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் இனியா கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!