ஜி.வி பிரகாஷ் குமாரை வைத்து 'டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன், மீண்டும் அவரையே வைத்து 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்னும் தலைப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக நடிக்கிறார் 'கயல்' ஆனந்தி. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள இந்தப் படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிவர இருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் - ஆனந்தி ஜோடி சேரும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’
22 Feb 2016 08:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2016 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!