பாலத்தைச் சேதப்படுத்திய பாரந்தூக்கி

பாரந்தூக்கி லாரி ஒன்றினால் மரினா ஸ்குவேரை மில்லேனிய வோக்குடன் இணைக்கும் பாலம் சேதமடைந்தது. பாரந்தூக்கி சரியாக கீழே இறக்கப் பட்டிருக்காததால் பாலத்தின் கீழே லாரி சென்றபோது, அது பாலத்தின் அடிப்பகுதியில் சேதத்தை ஏற்படுத்தியது. நேற்று பிற்பகலில் நடந்த இச்சம்பவத்தால் பாலத்தின் அடிப்பகுதியில் 50 இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. படம்: ‌ஷின்மின்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!