26ஆம் தேதி ‘கணிதன்’, ‘ஆறாது சினம்’, ‘நையப்புடை’ வெளியீடு

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கணிதன்'. இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக கேத்ரீனா தெரசா நடித்துள்ளார். கே.பாக்யராஜ், 'ஆடுகளம்' நரேன், மனோபாலா, கும்கி அஸ்வின் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளார். வருகிற 26ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரையரங்குகளில் திரையிடப்போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார். சென்னையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. வரும் 26ஆம் தேதி அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'ஆறாது சினம்' என்ற திரைப்படமும் வெளியாகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'நையப்புடை' என்ற படத்தையும் அதே தேதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!