தமிழாசிரியர் பணி ஏற்க இளையர்களுக்கு அழைப்பு

பட்டதாரித் தமிழாசிரியர்களாகப் பயிற்சி ​பெற விரும்பும் உள்ளூர் இளையர்களுக்கு அது தொடர் பாக ஒரு விளக்கக் கூட்டத்திற்கு கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்புப் பிரிவு ஏற்பாடு செய்திருக்கிறது. வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கூட்டம் நடத்தப்படவுள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள என்டியு=என்ஐஇ இளங்கலை (கல்வி) தமிழ்ப் பட்டப்படிப்பு உள் ளிட்ட மூன்று ஆசிரியப் பயிற்சித் திட்டங்கள் பற்றி கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். பலதுறைத் தொழிற் கல்லூரி, தொடக்கக் கல்லூரி ஆகிய வற்றில் பட்டம் பெற்ற, தமிழ் மொழி கற்பித்தலில் ஆர்வமுள்ள இளையர்கள் தமிழாசிரியர்களாகப் பணியேற்பதற்கான வாய்ப்பு குறித்த தகவல்களும் வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு: www.moe.gov.sg/tamiltalk

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!