வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்த 'மெகா இந்தியா எக்ஸ்போ'
1 mins read
தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த வர்த்தகர்கள் 'மெகா இந்தியா எக்ஸ்போ'வில் கடைகள் திறந்தனர். கண்காட்சியைப் பலவிதமான பாரம்பரிய இந்திய ஆடைகள் பல வண்ணங்களில் அ லங்கரித்தன. வருகையாளர்களைச் சுண்டி இழுக்கும் வகையில் இந்திய இனிப்பு வகை பலகாரங்கள், பானி பூரி, தாய்லாந்து தேநீர், குளிர்பானம் என நாவுக்கும் சுவை அளிக்க உணவுக் கடைகளும் இருந்தன படங்கள்: திமத்தி டேவிட் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

