சிங்கப்பூரைப் பந்தாடிய வியட்னாம்
ஹோ சி மின்: வியட்னாமுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற நட்புமுறை காற்பந்தாட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் படுதோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் வியட்னாமின் ஹோ சி மின் நகரில் நடைபெற்றது.
நட்புமுறை ஆட்டம் என்ற காரணத்தால் இரண்டு குழுக்களும் அவற்றின் வழக்கமான ஆட்டக்காரர்கள் பலரைக் களமிறக்கவில்லை. அதற்குப்...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




