எஸ்பிஎச்சின் ஒலிபரப்புகளைக்
கேட்பவர்களுக்குப் புதிய செயலி
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வழங்கும் பல்வேறு வானொலி ஒலிவழி நிகழ்ச்சிகளைக் கேட்பவர்கள், இனி ஒரு புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வானொலி நிகழ்ச்சிகளுடன் வலையொளிப் பதிவுகளும் பிரத்தியேக அம்சங்களும் புதிய செயலியில் அடங்கும் என்று கூறப்பட்டது. சுகாதாரம், பொழுதுபோக்கு, குற்றச் செயல்கள், திகில் போன்ற பலதரப்பட்ட தலைப்புகளில்...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்





