இம்மாதம் 16ஆம் தேதி, சனிக்கிழமை மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை புக்கிட் பஞ்சாங் சமூக மன்றத்தில் தீபாவளி கலை நிகழ்ச்சி மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக வடமேற்கு வட்டார மேயர் டாக்டர் டியோ ஹோப் பின்னும் அவரது துணைவியாரும் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பல்லின...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்





