வாக்குப்பதிவு நாளில் அடையாள அட்டைக்குப் பதிலாக சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் துறை இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்திற்கு அடையாள அட்டை மாற்ற அல்லது பெற அல்லது அடையாள அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான கோரிக்கைகள் பெருமளவு அதிகரித்துள்ளதாக அது கூறியது.
வாக்காளர் அட்டையில்...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




