பொதுத் தேர்தல் 2025ல் மக்கள் செயல் கட்சிக்கு 4.33 விழுக்காட்டுப் புள்ளி வாக்குகள் கூடுதலாய்க் கிடைத்ததற்கு இளம் வாக்காளர்கள் தற்போதைய அரசியல் நிலைக்கு ஆதரவளித்தது முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்று கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர், கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய கருத்தாய்வு அவ்வாறு குறிப்பிட்டது.
இணையத்தில்...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




