புதுடெல்லி: அடுத்தடுத்து நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என அந்த ஆணையம் கூறியுள்ளது.
“1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




