காஞ்சிபுரம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவின் வாக்குறுதிகளான இலவச எரிவாயுக் கலன், குளிர்பதனப் பெட்டி உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தி, அக்கட்சி சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் சோமசுந்தரம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




