வாஷிங்டன்: மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய வளர்ச்சி குறையும் என்று அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்துள்ளது.
தற்போதைய போர்நிறுத்தம் பலவீனமானது என்று குறிப்பிட்ட நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜீவா, போரினால் ஏற்படும் தாக்கத்தின் விளைவுகள் குறித்து எச்சரித்தார்.
போர் முடிந்ததாகக் கருதும் சிறந்த சூழ்நிலையில்கூட உலகம் முந்தைய நிலைக்கு நேர்த்தியாகவும் தெளிவாகவும் திரும்புவதற்குச்...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




