ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 28 ஆம் தேதி) காலை சுப்ரபாதம், தோமாலை சேவை, கோபூஜை நடைபெறும்.

காலை 11 மணிக்கு அன்னதானம் நடைபெறும்

மாலை 7 மணிக்கு உபயபூஜை தொடர்ந்து சுவாமி புறப்பாடு 7.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

Loading...
Load next