இன்று பிரதோஷம் – ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

  • 4 பொத்தோங் பாசிர் அவென்யூ 2ல் அமைந்துள்ள ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.15 மணி முதல் பால்குடம் எடுத்தல், சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெறும்.
  • 4 கேலாங் ஸ்ரீ சிவன் கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.